பதுளையில் உள்ள கனான் அறுவடை சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த மெத்தகைள், கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 175,247)
இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக…

