அன்னை திரேசா முதியோர் இல்லம் பம்பைமடு,வவுனியா. 60 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த 6 சக்கர நாற்காலிகள் , 8 பெரிய மேசைகள் , 10 கதிரைகள் , 2 முடிதிருத்தும் உபகரணங்கள் , உணவு பரிமாறும் பாத்திர தொகுதி , அலுமாரி , 50 கட்டிலின் மெத்தைகள் தாங்கும் பலகைகள்…
Projects
- BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 274,325.00StatusCompleted
ஜோசப் முதியோர் இல்லம் மட்டக்களப்பு. 40 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள் - ரூபா 50,000.00
அன்னை திரேசா முதியோர் இல்லம் கோப்பாய், யாழ்ப்பாணம். 35 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் அமைதி இல்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த…
Project DateBasic NeedsBudgetRs 73,766.00StatusCompletedவிபுலானந்தர் முதியோர் இல்லம் மட்டக்களப்பு . 19 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையாக இருந்த 6 கட்டில், மெத்தைகள், 6 கூரையில் பொருந்தும் மின்விசிறிகள் , 2 மின்விசிறிகள், 8 அலுமாரிகள் மற்றும் விசேட ஒரு மருத்துவதர படுக்கை - ரூபா 263,492.96
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 263,492.96StatusCompletedபதுளையில் உள்ள கனான் அறுவடை சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த மெத்தகைள், கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 175,247)
இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக…
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 175,247.00StatusCompletedகற்றனிலுள்ள 34 சிறார்களை பாராமரிக்கும் மாரநாதா சிறுவர் இல்லத்தினது உடனடித்தேவைகளான 26 மெத்தகைள், அலுமாரி சாப்பாட்டு மேசை மற்றும் கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 140,200)
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 140,200.00StatusCompleted

